By April 10, 20210 CommentsReport

ரஜியின் ரீல் மகள் சிறிய வயதில் எப்படி இருக்கிறார் தெரியுமா? தீயாய் பரவும் அழகிய புகைப்படம்!

பிரபல முன்னணி நடிகையாக வலம் வரும் நிவேதா தாமஸ், மூசா என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் பிரபலமானவர்.

 

அதன் பின்னர், சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

 

பின் நிவேதா தாமஸ் ஜெய் நடிப்பில் வெளிவந்த நவீன சரஸ்வதி சபதம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்திருந்தார்.

 

இதையடுத்து, தமிழில் ஒரு சில படங்கள் நடித்தாலும், தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாகவும் நடித்துள்ள நிவேதா தாமஷை தமிழில் பெருமளவில் பிரபலமடைய செய்தது.

 

இதனிடையே, அண்மையில் நடிகை நிவேதா தாமஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு. வருகிறார்.

 

இந்நிலையில், தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் பிஸியாக இருக்கும் நிவேதா தாமஸ் சிறுவயதில் தனது தம்பியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*