By April 11, 20210 CommentsReport

காதல் கடிதம் எழுதிய நடிகர் விஜய்! யாருக்கு? எப்போது தெரியுமா? தீயாய் பரவும் காட்சி

அண்மையில் தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்து தனது வாக்கை பதிவு செய்துவிட்டு சென்றார்.

 

சற்றும் எதிர்பார்க்காத விதமாக நடந்த இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது.

 

மேலும் தளபதி விஜய் தற்போது தளபதி 65 படத்தின் ஷூட்டிற்காக ஜார்ஜியா சென்றுள்ளார்.

 

மேலும் அப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியது என புகைப்படத்துடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் தற்போது தளபதி விஜய் அளித்துள்ள பழைய பேட்டி வீடியோ வெளியாகியுள்ளது.

 

அதில் விஜய் 8-வது படிக்கும் போது மற்றும் 12-வது படிக்கும் போது காதல் கடிதம் எழுதியதாக கூறியுள்ளார்.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*