By April 17, 20210 CommentsReport

காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவா இது? லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்டு மிரண்டுபோன ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும், விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பங்கேற்று வருபவர் தாடி பாலாஜி.

 

மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பங்கேற்றார். இதே சீசனில் பாலாஜியின் மனைவி நித்யாவும் பங்கேற்றார்.

 

இதனிடையே, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததால் அவர்களை சேர்த்து வைக்க ஒரு வாய்ப்பாக இருக்கும் என விஜய் டிவி இருவரையும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தது.

 

ஆனால், அந்த முயற்சி தோல்வியில் தான் முடிந்தது. தற்போது வரை இருவரும் பிரிந்து வாழ்ந்து தான் வருகின்றனர்.

 

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இதுவரை நித்யா குறித்து எந்தவித தகவலும் வெளியாகாமல் இருந்து வந்தது.

 

ஆனால், தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

ஆம், ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஒட்டுமொத்தமாக செம ஸ்டைலிஷாக மாறியுள்ளார் நித்யா. இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. தாடி பாலாஜி மனைவி நித்யாவா? இது என ரசிகர்கள் வாயடைத்துபோயுள்ளனர்.    


Post a Comment

CAPTCHA
Refresh

*