By April 19, 20210 CommentsReport

Chef தாமு மகளுடன் குக் வித் கோமாளி சிவாங்கி – அழகிய செல்பி

சின்னத்திரையில் தற்போது பெரிதும் பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.

 

இதில் புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை என பல கோமாளிகள் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர்.

 

ஆனால் அவர்களை விட, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக Chef தாமு மற்றும் Chef வெங்கடேஷ் பட் இருவரும் பணிபுரிந்து வருகிறார்கள்.

 

இதில் Chef தாமுவின் மகளுடன் குக் வித் கோமாளி சிவாங்கி அழகிய செல்பி ஒன்று எடுத்துள்ளார்.

 

இந்த புகைப்படம் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

 

இதோ அந்த புகைப்படம்..


Post a Comment

CAPTCHA
Refresh

*