By April 21, 20210 CommentsReport

ஆர்யாவுக்கே டஃப் கொடுக்கும் சாயிஷா! இணையவாசிகளை மிளர வைக்கும் வைரல் காட்சி

நடிகை சாயிஷா அவரின் கணவருக்கு போட்டியாக தாறுமாறாக ஒர்க் அவுட் செய்து வருகிறார்.

 

அந்த வீடியோவை பார்த்த நமக்கே தலைசுத்துது அந்த அளவுக்கு ஒர்க் அவுட் செய்கிறார்.

 

இரண்டு கைகளையும் தூக்கி அப்படியே எகிறி குதிக்கிறார். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் வாயடைந்து போயுள்ளனர்.

 

முன்னணி நடிகையாக வலம் வரும் சாயிஷா நடனம், உடற்பயிற்சி என்று சதா எதையாவது ஒன்றை செய்துக்கொண்டே இருக்கிறார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sayyeshaa (@sayyeshaa)


Post a Comment

CAPTCHA
Refresh

*