By April 21, 20210 CommentsReport

ஒற்றை புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்த ரஷ்மிகா மந்தனா- குவியும் லட்சணக்கான லைக்ஸ்!

தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் வலம் வரும் ரஷ்மிகா மந்தனா தமிழ் சினிமாவிலும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருக்கிறார்.

 

அண்மையில், இவரின் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

 

மேலும், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் கடைசியாக வெளியான தெலுங்குப் படங்கள் அனைத்துமே 100 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை செய்தது.

 

இந்நிலையில், தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. அதில் விதவிதமான இவரின் முகப்பாவனைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)


Post a Comment

CAPTCHA
Refresh

*