By April 21, 20210 CommentsReport

இந்தியன் 2 படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய விவேக்! தீயாய் பரவும் வீடியோ… கடும் சோகத்தில் கதறும் ரசிகர்கள்

நடிகர் விவேக் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

 

விவேக் அவரது மறைவு தமிழ் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

அவரது இறுதி அஞ்சலியிலும் இறுதிச் சடங்கிலும் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

 

தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி பாலிவுட் பிரபலங்களும் விவேக் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் அவருடன் பயணித்த நாட்களையும் அவருடனான அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

 

இந்நிலையில் நடிகர் விவேக் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. இதில் இயக்குநர் ஷங்கர், நடிகர் பாபி சிம்ஹா மற்றும் படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர்.  

 


Post a Comment

CAPTCHA
Refresh

*