By April 22, 20210 CommentsReport

நடிகர் அருண்விஜயின் மகனா இது? தாத்தா விஜயகுமாருடன் சேர்ந்து என்ன செய்தார் தெரியுமா?

நடிகர் அருண்விஜய் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

 

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மகனா இது என்று அவரை வாயடைத்து போயுள்ளனர்.

 

நடிகர் அருண்விஜய் அவரின் அப்பா மற்றும் மகனுடன் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார்.

 

மறைந்த நடிகர் விவேக்கிற்கு இதன் போது நன்றி கூறியுள்ளார்.

 

இந்த புகைப்படம் பலரது லைக்குகளை பெற்று வருகிறது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arun Vijay (@arunvijayno1)


Post a Comment

CAPTCHA
Refresh

*