By April 23, 20210 CommentsReport

சீரியலில் குடும்ப தமிழ் பெண்ணாக நடித்த சுஜிதாவா இது? மார்டன் உடையில் கணவருடன் எப்படி இருக்கிறார் தெரியுமா?

நடிகை சுஜிதா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து மக்கள் மனதில் அண்ணியாக இடம்பிடித்துள்ளார்.

 

சமீபத்தில் நடைபெற்ற விஜய் விருது வழக்கும் நிகழ்ச்சியில் கூட விருதை வென்றார் .

 

இந்நிலையில் நடிகை சுஜிதா தனது கணவர் மற்றும் மகனுடன் ஸ்டைலாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

மார்டன் ஆடையில் குடும்பமே கொள்ளை அழகுடன் இருக்கின்றனர்.   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)


Post a Comment

CAPTCHA
Refresh

*