By April 23, 20210 CommentsReport

முன்னணி நடிகைக்கு ஜோடியான நகைச்சுவை நடிகர் சதீஸ்! ஷாக்கான ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்

நடிகர் சதீஸ் முதல் முறையாக கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இப்படத்தில் பாலிவுட் கதாநாயகி நடிகை சன்னி லியோன் என்பவருடன் ஜோடியாக இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

 

இதனை நடிகை பிரியா பவானி சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

 

குறித்த புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது. ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*