By April 23, 20210 CommentsReport

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நடிகர் விஷ்ணு விஷால்! மணப்பெண் யார் தெரியுமா?

பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து வந்த நடிகர் விஷ்ணு விஷால், இன்று அவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

 

கடந்தாண்டு இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

 

இவர்களின் திருமணம் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.

 

இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது


Post a Comment

CAPTCHA
Refresh

*