By April 23, 20210 CommentsReport

குக் வித் கோமாளி சிவாங்கிக்கு அடித்த அடுத்த ஜாக்பாட்- அது என்ன தெரியுமா?

நடந்து முடிந்த ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் சிவாங்கி.

 

இவர் பாடகியும் கூட. இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழால் ஏற்கனவே சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

 

இந்நிலையில், தற்போது அருண் ராஜா காமராஜா இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் ஆர்டிகல் 15 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

 

இந்த தகவல் வெளியாகி சிவாங்கி ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. மேலும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*