By April 27, 20210 CommentsReport

மாடர்ன் லுக்கில் ரசிகர்களை மயக்கிய நடிகை சினோகா- வைரலாகும் ஒற்றை புகைப்படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினோகா. இவர், தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்தார்.

 

இருப்பினும் திருமணத்திற்குப் பிறகு சினேகா திரைப்படங்களில் பெரியதாக நடிக்கவில்லை. தற்போது சில படங்களில் மட்டுமே நடித்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

 

இதனிடையே, தற்போது மாடர்ன் உடையில் செம மாஸ் ஆன புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  


Post a Comment

CAPTCHA
Refresh

*