By April 29, 20210 CommentsReport

விஜய்யின் அதிரடி உத்தரவு! அடுத்த நொடியே ரசிகர்கள் செய்த அதிரடி செயல்

கொரோனா நோயாளிகளுக்காக விஜய் ரசிகர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

 

கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.

 

மேலும் நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது.

 

இந்நிலையில் விஜய் சொன்னதன் பேரில் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் தேவைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்களுக்கு தேவையான முகக் கவசங்கள், கையுறைகள் விஜய் மக்கள் இயக்கத்தினரால் வழங்கப்பட்டன.

 

இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*