By April 29, 20210 CommentsReport

மீண்டும் கர்ப்பமான சாண்டி மனைவி! அம்மாவுக்கு நலங்கு வைத்த லாலா பாப்பா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்

பிக்பாஸ் சாண்டி மாஸ்டரின் மனைவி மீண்டும் கர்ப்பமாகி உள்ளார்.

 

அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் மிகவும் எளிமையாக நடத்தப்பட்டது.

 

சாண்டி மாஸ்டரின் குழந்தை லாலா பாப்பா தனது அம்மாவுக்கு நலங்கு வைத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சாண்டி மாஸ்டரின் மனைவிக்கு இரண்டாவது குழந்தை வரும் ஆகஸ்ட் மாதம் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.   

 


Post a Comment

CAPTCHA
Refresh

*