By April 29, 20210 CommentsReport

பிறந்தநாளில் கொள்ளை அழகு புகைப்படத்தை வெளியிட்டு.. ரசிகர்களை சுண்டி இழுத்த சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு திரையில் மிக முக்கிய நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. கடந்த 2011ஆம் ஆண்டு அவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.

 

இதையடுத்து, நடிகை சமந்தா தற்போது வெப்சீரிஸ் பக்கம் ஒதுங்கி இருக்கிறார். அதிலும், நெகட்டிவ் ரோலில் அவர் நடித்து இருக்கிறார் என்பது அனைவருக்கும் ஆச்சரியம் தரும் விதமாக அமைந்தது.

 

இந்நிலையில், எப்போதும் போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு வருவது வழக்கம்.

 

அந்த வகையில், தற்போது நடிகை சமந்தாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவர் கேக் வெட்டிய கொள்ளையழகு புகைப்படம் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SAMANTHA AKKINENI 🔵 (@samanthaakkineni.offl)


Post a Comment

CAPTCHA
Refresh

*