By April 30, 20210 CommentsReport

ரோஜா சீரியல் நடிகையின் உண்மையான தங்கைகளை பார்த்துள்ளீர்களா – க்யூட்டான க்ளிக்

சன் டிவியின் TRPயில் உச்சத்தில் இருக்கும் ஒரே சீரியல் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள ரோஜா சீரியல்.

 

தொடர்ந்து பல வாரங்களாக TRP ரேட்டிங்கில் அனைத்து தொலைக்காட்சிகளின் சீரியல்களையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளது ரோஜா.

 

இதில் கதாநாயகி, கதாநாயகனாக நடித்து வரும் ப்ரியங்கா, மற்றும் சிப்பு சூர்யன் இருவரும் ரோஜா சீரியல் மூலம் பல ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ளனர்.

 

இந்நிலையில் நடிகை ப்ரியங்கா தனது இரு தங்கைகளுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

 

இதுவரை வெளிவராத அவர்களது புகைப்படங்கள் முதல் முறையாக ரசிகர்களின் பார்வைக்கு வெளியாகியுள்ளது.

 

இதோ அந்த புகைப்படம்..


Post a Comment

CAPTCHA
Refresh

*