நடிகர் நாகேஷூக்கு அப்போதே அந்த இரண்டு தீய பழக்கம் இருந்ததாம்.. ஜாம்பவானின் சோகம்!

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவானாக வலம் வந்தவர் தான் நடிகர் நாகேஷ். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் இவரது காமெடி காட்சிகள் மட்டுமே ரசிகர்களிடம் பெரிதும் பேசப்பட்டது.

 

மேலும், ஒரு காலத்தில் எம்ஜிஆர் உட்பட பழைய கால முன்னணி நடிகர்கள் அனைவரும் அவரது படங்களில் நாகேஷ் நடிக்க வைக்க முன் வந்துள்ளனர்.

 

இதையடுத்து, நடிகர் நாகேஷ் முதன் முதலில் ரயில்வே துறையில் கிளார்க் வேலை செய்து வந்துள்ளார். அதன்பின்பு தான் சினிமாவிற்குள் நுழைந்துள்ளார்.

 

மேலும், நாகேஷ் ஒரு செயின் ஸ்மோக்கர் மற்றும் மது பழக்கம் உள்ளவர். இந்த இரண்டு தீய பழக்கங்களும் இவருக்கு இருந்துள்ளன.

 

ஒரு சில மன அழுத்தம் காரணமாகத்தான் இந்த இரண்டு தீய பழக்கங்கள் இருந்துள்ளன. ஆனால், இந்த தீய பழக்கங்கள் ஏன் இவர் ஏற்றுக்கொண்டார் என்பது பலருக்கும் தெரியவில்லை.

 

மூன்று தலைமுறைக்கும் சிறந்த நடிகனாக சிறு சிறு கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியவர் தான் நாகேஷ்.    


Post a Comment

CAPTCHA
Refresh

*