தமிழர்களை கவர்ந்த ஸ்ருதி ஹாசனின் மாஸ்க் ஸ்டைல்- இணையத்தில் குவியும் லைக்ஸ்!

உலக நாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசனின் மாஸ்க் ஸ்டைல் ஆனது இணையத்தில் பரவி வருகிறது.

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஸ்ருதி ஹாசன் அண்மையில் வெளியான இவரின் கிராக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

 

இதனையடுத்து, விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.

 

அந்தப் புகைப்படத்தில் ஒரு ஸ்டைலான மாஸ்க்கை நடிகை ஸ்ருதிஹாசன் அணிந்துள்ளார். அந்தப் புகைப்படத்தின் கேப்ஷனாக தமிழ் பொண்ணு அணிந்து இருக்கும் மாஸ்க் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

 

மேலும், இந்தப் புகைப்படத்திற்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் லைக்குகளையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*