சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக்கீல் உதயநிதிக்கு ஜோடியாகும் விஜய் படம் நடிகை – யார் தெரியுமா

பாலிவுட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றபெற்ற படம் ஆர்ட்டிகிள் 15.

 

கனா எனும் வெற்றிப்படத்தை கொடுத்த படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ், இப்படத்த்தின் தமிழ் ரீமேக்கை இயக்கி வருகிறார்.

 

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

இவர் ஏற்கனவே கருப்பன் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வெளியான கருப்பன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

 

நடிகர் உதயநிதி ஸ்டாலின் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார். அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 


Post a Comment

CAPTCHA
Refresh

*