தெலுங்கில் ரீமேக்காகும் தனுஷின் கர்ணன் திரைப்படம், யார் ஹீரோ தெரியுமா?

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் வெளியான திரைப்படம் தான் கர்ணன்.

 

  இப்படம் தனுஷ் நடிப்பில் வெளியான மிக சிறந்த ஒன்றாக ஆகியுள்ளது, அந்த அளவிற்கு இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

 

இந்நிலையில் தற்போது கர்ணன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், சாயி ஶ்ரீனிவாஸ் பெல்லம்கொண்டா நடிப்பில் அப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

 

 இதனிடையே கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் மீண்டும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.


Post a Comment

CAPTCHA
Refresh

*