முதலில் அஷ்வினை பார்த்தும் இதுதான் தோணுச்சு.. குக்வித் கோமாளி சிவாங்கி ஓபன் டாக்!

குக்வித் கோமாளி இரண்டாவது சீசன் அண்மையில் நிறைவடைந்தது. கனி வெற்றிப்பெற்றிருந்தார். இரண்டாவதாக ஷகீலா வெற்றிபெற்று, மூன்றாவதாக அஷ்வின் வெற்றிப்பெற்றார்.

 

இந்த சீசன் மூலம் அஷ்வினுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க, பட வாய்ப்புகளும், ஆல்பம் பாடல் வாய்ப்புகளும் தேடி வந்தன.

 

மேலும், இந்த நிகழ்ச்சியில், எப்பொழுதுமே அஷ்வினிடம் அன்பு காட்டிய சிவாங்கி இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

 

இந்த நிலையில், தற்போது பேட்டி ஒன்றில் பேசிய சிவாங்கி அஷ்வினை முதல் முறை செட்டில் பார்த்ததுமே இவ்வளவு அழகான பையன் சமைக்க வந்திருக்கான்னே என்று தான் தோணியது.

 

ஆனா அவரு செட்டுல ரொம்பவே டெடிகேட் ஆன ஆளு. என்னுடைய வளர்ச்சியை பார்த்து அவரும் அவருடைய வளர்ச்சியை பார்த்து நானும் மகிழ்ச்சி கொண்டோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*