சீரியலில் குடும்ப குத்துவிளக்காக வலம்வரும் பிரபல நடிகை… மாடர்ன் உடையில் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியலான அன்பே வா சீரியலில் நடித்து வரும் கதாநாயகியின் மாடர்ன் புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

 

புதிய தொடராக அன்பே வா சீரியல் இருந்தாலும், ஹீரோயினாக பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் டெல்னா டேவிஸ். இத்தொடரில் செம ஹோம்லியாக நடித்த பூமிகாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

 

ஆனால் நிஜத்தில் இவர் செம மாடர்னாக இருக்கக் கூடியவர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் மாடர்ன் உடையில் வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்திய ஏராளமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

அதனைக் கண்ட ரசிகர்கள் செம ஹோம்லியாக இருக்கும் பூமிகாவா இது என வாயடைத்து போயுள்ளனர். 


Post a Comment

CAPTCHA
Refresh

*