வாவ்…. சூப்பர்! கொண்டாட்டத்தில் சாலினியுடன் ஜோடியாக இருக்கும் தல அஜூத்! காட்டுத் தீயாய் பரவும் அரிய புகைப்படம்

அஜித் தனது 50 வது பிறந்த நாளை மே 1 அன்று கொண்டாடினார்.

 

கொரோனா பரவல் காரணமாக மிக எளிய முறையில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் அஜித் பிறந்த நாளை கொண்டாடினார்.

 

இந்த சமயத்தில் மனைவி ஷாலினியுடன் அஜித் எடுத்துக் கொண்ட க்யூட்டான ஃபோட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் அது உண்மையா என்பது இதுவரை தெரியவில்லை.

 

இருந்தாலும் மனைவி ஷாலினியின் பின்புறம் நின்று அஜித் சிரித்தப்படி இருக்கும் இந்த ஃபோட்டோ பலரின் மனங்களையும் ஈர்த்துள்ளது.  

 


Post a Comment

CAPTCHA
Refresh

*