வலி மங்கா வலி… பாடலுக்கு சாண்டியுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட மோகன் வைத்தியா! அதிர்ந்து போன மேடை

பிக் பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமானவர் மோகன் வைத்தியா.

 

இவர் தமிழ் திரையுலகில் பின்னணி பாடகராக விளங்கி வருகிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் நடன இயக்குனர் சாண்டியுடன் இணைந்து இவர் அடித்த லூட்டிக்கு அளவே இல்லை என்று தான் கூறவேண்டும்.

 

இந்நிலையில் மீண்டும் விஜய் டிவிக்கு வந்துள்ள மோகன் வைத்தியா, பிக் பாஸ் ஜோடிகள் எனும் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.

 

இவருக்கு ஜோடியாக அதே பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்ட செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான பாத்திமா பாபு வந்துள்ளார்.

 

இந்நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் முதல் நிகழ்ச்சியில் கெஸ்டாக வந்த சாண்டியுடன் இணைந்து வலி மங்கா வலி எனும் டிரெண்டிங் நடமாடியுள்ளார் மோகன் வைத்தியா.  

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Television (@vijaytelevision)


Post a Comment

CAPTCHA
Refresh

*