விஜய்யின் ஹிட்டான பாடலுக்கு நடனமாடி தெறிக்க விட்ட சிம்பு…. எப்போது தெரியுமா? யாரும் பார்த்திராத அரிய காட்சி

நடிகர் சிம்பு தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

 

இந்நிலையில் சிம்பு முன்பு விஜய் டிவி-யின் பிரபல நிகழ்ச்சியான ஜோடி NO.1 நடுவராக இருந்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

 

அப்போது தளபதி விஜய்யின் அப்படி போடு பாடலுக்கு சிம்பு நடனமாடியுள்ளார்.

 

இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே பரவி வருகிறது.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*