சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மேடையில் குக் வித் கோமாளி பிரபலங்கள்- யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் பாருங்க

கொரோனா அச்சத்திற்கு நடுவே வெற்றிகரமாக தொடங்கப்பட்டது குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி. அதில் புதிய முகங்கள் சில பழைய முகங்கள் நிறைய என நிகழ்ச்சி தொடங்கியது.

 

ஆரம்பம் முதல் இறுதி வரை மக்கள் நிகழ்ச்சிக்கு ஏகபோக வரவேற்பு கொடுத்தார்கள். நிகழ்ச்சி முடியும் தருணம் அனைவருக்குமே சோகத்தை கொடுத்தது.

 

இந்த சீசன் அதற்குள் முடிந்துவிட்டதா என மக்களும் கவலைப்பட்டார்கள்.

 

குக் வித் கோமாளி 2 பிரபலங்கள் அந்நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து வேறு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தான் வருகிறார்கள்.

 

அப்படி இப்போது குக் வித் கோமாளி 2 பிரபலங்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர்.

 

யாரெல்லாம் வந்துள்ளார்கள் என்பதை பாருங்கள்,


Post a Comment

CAPTCHA
Refresh

*