இணையத்தை கலக்கும் வலிமை படத்தின் பேன் மேட் போஸ்டர், செம ட்ரெண்டிங்

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

 

 அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றியடைந்தது.

 

அதனை தொடர்ந்து தல அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வந்தார், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது.

 

 இந்நிலையில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தல அஜித்தின் பிறந்தநாளில் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தள்ளி வைக்கப்பட்டது.

 

மேலும் தற்போது தல அஜித்தின் ரசிகர்கள் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக்கை உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒரு பேன் மேட் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் செம ட்ரெண்டாகியுள்ளது.

 

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.


Post a Comment

CAPTCHA
Refresh

*