ஹீரோயின்களையும் மிஞ்சிய அழகில் புடவையில் ஜொலிக்கும் விஜயகுமாரின் பேத்தி! லண்டனில் இருக்கும் மகள் இவரா?

நடிகர் விஜயகுமாருக்கு திரைத்துறையில் நடிக்காத ஒரு மகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

 

அவர்தான் அனிதா விஜயகுமார். எனினும் அவரை பார்த்திருக்க வாய்ப்பில்லை.

 

அவருக்க தியா என்ற மகளும் உள்ளார். தியா லண்டனில் மருத்துவம் பயின்று வருகிறார்.

 

இந்நிலையில் அவர் அண்மையில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு அழகிய பேத்தியா அவர் நடிக்க வருவாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dr. Anitha Vijayakumar (@anits1103)


Post a Comment

CAPTCHA
Refresh

*