வகுடில் குங்குமம்…! பாண்டியன் ஸ்டோர் முல்லைக்கு கல்யாணம் ஆகிடுச்சா? வித்தியாசமாக சேலையில் தீயாய் பரவும் புகைப்படங்கள்

இதுவரை பார்த்திடாத வித்தியாசமான கெட்டப்பில் பாண்டியன் ஸ்டோர் புதிய முல்லையின் புகைப்படங்களை இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

 

இதனை பார்த்த ரசிகர்கள் முல்லைக்கு திருமணம் முடிந்து விட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

இந்த சர்ச்சைக்கு காரணம் வகுடில் குங்குமம் வைத்து அவர் எடுத்த புகைப்படங்கள் தான்.

 

உண்மையில் அவருக்கு திருமணம் நடை பெற்றதா இல்லை, புகைப்படங்கள் எடுப்பதற்காக வகுடில் கும்குமம் வைத்தார என்று தெரியவில்லை.

 

இதேவேளை, அண்மையில் பிக் பாஸ் புகழ் சனம் கூட இவ்வாறு புகைப்படம் வெளியிட்டிருந்தார். அது அவர்களின் பாரம்பரியம் என்று விளக்கம் கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

 


Post a Comment

CAPTCHA
Refresh

*