எடையை தாறுமாறாக குறைத்த நடிகை பிரியாமணி! இளம் ஹீரோயின்களும் பொறாமைப்படும் பேரழகு…

நடிகை பிரியாமணி உடல் எடையை குறைத்து அவரின் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என நிறைய படங்களில் நடித்த பிரியாமணி ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விட்டார்.

 

அதன் பிறகு நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக கலக்கி வந்தார். இந்நிலையில் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திவிட்டார்.

 

கொஞ்சம் உடல் எடை போட்டு இருந்த பிரியாமணி தற்போது மிகவும் ஒல்லியாக காணப்படுகிறார்.

 

மீண்டும் ஹீரோயினாக நடிக்க போகின்றாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priya Mani Raj (@pillumani)


Post a Comment

CAPTCHA
Refresh

*