மார்டன் உடையில் கலக்கி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை – குவியும் லைக்ஸ்

விஜய் டிவியின் TRP உச்சத்தில் செல்ல முக்கிய காரணமாக இருந்த சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

 

இதில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட கதாபாத்திரம் வி.ஜே. சித்ரா நடித்து வந்த முல்லை கதாபாத்திரம் தான். ஆனால் வி.ஜே.

 

சித்ராவிற்கு மறைவிற்கு பிறகு இந்த கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி என்பவர் நடித்து வருகிறார்.

 

முதலில் பெரிதும் வரவேற்பை பெறாத காவ்யா தற்போது தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ளார்.

 

இந்நிலையில் நடிகை காவ்யா சமீபத்தில் மார்டன் உடையில் அழகிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

 

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

 

இதோ அந்த புகைப்படம்..

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)


Post a Comment

CAPTCHA
Refresh

*