அழகிய உடையில் ஜொலிக்கும் பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி – அழகான க்ளிக்

முதன் முதலில் தமிழ் திரையுலகில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரிமுகமானவர் நடிகை நீலிமா ராணி.

 

இதன்பின் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் டும் எனும் படத்தின் மூலம் துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.

 

மேலும் நான் மகன் அல்ல, பண்ணையாரும் பத்மினியும், குற்றம் 23, மன்னர் வகையறா உள்ளிட்ட பல திரைப்படங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

 

இதுமட்மின்றி சின்னத்திரையில் ஒளிபரப்பான செல்லமே, வாணி ராணி, அரண்மனை கிளி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

 

சமீபத்தில் சின்னத்திரையில் இருந்து விலகி நடிகை நீலிமா ராணி, வெள்ளித்திரையில் மட்டுமே நடிப்பதை கவனம் செலுத்தி வருகிறார்.

 

இந்நிலையில் நடிகை நீலிமா ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய உடையில் ஜொலிக்கும் புகைப்படம் ஒன்று வெளியிட்டு ரசிகர்கள் மிகவும் கவர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neelima Esai (@neelimaesai)


Post a Comment

CAPTCHA
Refresh

*