நடிகர் விஷாலின் தொடர் மார்க்கெட் சரிவுக்கு என்ன காரணம் – வெளிப்படையாக கூடிய பிரபலம்

செல்லமே படத்தின் மூலம் துணை இயக்குனராக பணிப்புரிந்து வந்த விஷால் நடிகராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

 

இப்படத்திற்கு பிறகு சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, சத்யம் என தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்தார் நடிகர் விஷால்.

 

மேலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான இரும்பு திரை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

 

ஆனால் இதற்குப்பின் விஷால் நடிப்பில் வெளியான அயோக்கியா, சக்ரா, ஆக்ஷன், சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியது.

 

இந்நிலையில் நடிகர் விஷாலின் இந்த தொடர் தோல்வி தான், அவரது மார்க்கெட் சரிவுக்கு காரணம் என்று தயாரிப்பாளரும், இயக்குனருமான சித்ரா லக்ஷமணன் வெளிப்படையாக கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*