விஜய் டிவி-யின் இந்த முக்கிய நிகழ்ச்சியும் விரைவில் முடிவடைகிறதா! எந்த நிகழ்ச்சி தெரியுமா?

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி அனைத்திற்கும் ஒரு மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகி விடும்.

 

  அந்த வகையில் இந்த விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் முரட்டு சிங்கள்ஸ், கடந்த ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

மேலும் சின்னத்திரையை சேர்ந்த பல நடிகைகளும் இதில் கலந்து கொண்டு இருந்தனர், அதுமட்டுமின்றி தற்போது 5 நபர்கள் பைனல்ஸ் நிகழ்ச்சிக்கு தேர்வாகியுள்ளனர்.

 

 இந்நிலையில் தற்போது முரட்டு சிங்கள்ஸ் நிகழ்ச்சியின் பைனல்ஸ் நிகழ்ச்சி மே 9 ஆம் தேதி மதியம் ஒளிபரப்பாகவுள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சியும் முடிவடையவுள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*