இது ஆரம்பம் தான் – குக் வித் கோமாளி அஸ்வினுக்கு பிகில் பட நடிகை வாழ்த்து

குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது சிறு வயதில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

 

ஆம் முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 2 சென்ற வருடத்தின் இறுதியில் துவங்கியது.

 

தொடர்ந்து 5 மாதமாக நடைபெற்று வந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கனி என்பவர் பைனலில் டைட்டில் வின்னர் ஆனார்.

 

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 9 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒருவர் தான் அஸ்வின்.

 

இவருக்கு நேற்று பிறந்தநாள் வாழ்த்து கூறி, அவரது வருங்கால திரை வாழ்க்கைக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் பிகில் பட நடிகை ரேபா மோனிகா ஜான்.

 

இவர்கள் இருவரும் இணைந்து குட்டி பட்டாஸ் எனும் ஆல்பம் பாடலுக்கு நடமாடி யுள்ளனர்.  

 


Post a Comment

CAPTCHA
Refresh

*