துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் யாரடி நீ மோஹினி சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி – அதிலும் எவ்வளவு அழகு

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் TRP எகிற முக்கியமான காரணமாக இருந்த சீரியல்களில் ஒன்று யாரடி நீ மோஹினி.

 

இந்த சீரியலில் வில்லியாக நடித்து இளம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை சைத்ரா ரெட்டி.

 

இவர் கன்னடத்தில் வெளியான சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் சமீபத்தில் தான், இவருக்கும் ஒளிப்பதிவாளர் திரையுலகில் பணிபுரிந்து வரும் ஒருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.திருமணத்திற்கு பிறகு சீரியல்களில் நடித்து வரும் நடிகை சைத்ரா ரெட்டி,

 

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்வார்.

 

அந்த வகையில் தற்போது துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

 

இதோ அந்த புகைப்படம்..


Post a Comment

CAPTCHA
Refresh

*