கெத்தாக ஆட்டம் போட்ட வனிதா… தீயாய் பரவும் புகைப்படங்கள்

வனிதா தற்போது மீண்டும் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஆரம்பமாகியுள்ள பிக்பாஸ் ஜோடி என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய டான்ஸ் திறமையை வெளிப்படுத்த வந்துள்ளார்.

 

இந்த நிகழ்ச்சியில் மற்றவர்களை விட வித்தியாசமாக தெரியவேண்டும் என்பதற்காக, பச்சை கலர் லிப்ஸ்டிக் போட்டு இவர் ஆட்டம் போட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் செம்மையாக கலாய்த்து வருகிறார்கள். தற்போது மகள்களுடன் தனியாக வசித்து வரும் வனிதாவிற்கு சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தொடங்க சூப்பர் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

 

ஆனால் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகி வருவதால், படப்பிடிப்பு பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar)


Post a Comment

CAPTCHA
Refresh

*