திருமண கோலத்தில் சத்யா சீரியல் ஆயிஷா- ரசிகர்களை கவர்ந்த இளம் நடிகை

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தால் சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஆயிஷா.

 

இதன்பின் அந்த சீரியலின் இயக்குனருடன் ஏற்பட்ட சில கசப்பான விஷயத்தினால், அந்த சீரியலில் இருந்து வெளியேறினார் நடிகை ஆயிஷா.

 

இதனை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா எனும் மிரட்டலான சீரியல் மூலம் மீண்டும் கதாநாயகியாக வந்தார்.

 

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஆயிஷாவின் சத்யா சீரியலும் இடம்பிடித்துள்ளது.

 

இந்நிலையில் நடிகை ஆயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண கோலத்தில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

இந்த அந்த புகைப்படங்கள்..


Post a Comment

CAPTCHA
Refresh

*