தளபதி 65 பட கதாநாயகி பூஜா ஹெக்டேவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா – முதல் முறையாக வெளியான புகைப்படம்

ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி எனும் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.

 

முதல் படத்தின் தோல்வி காரணமாக நடிகை பூஜா ஹெக்டேவிற்கு அடுத்தடுத்து தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

 

இதனால் தெலுங்கு திரையுலகம் பக்கம் கவனம் செலுத்திய நடிகை பூஜா ஹெக்டே தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து தற்போது தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாகியுள்ளார்.

 

மேலும் தற்போது தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து மீண்டும் தமிழ் திரையுலகில் ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.

 

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தனது அம்மாவை முதல் முறையாக தனது ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

 

ஆம் தனது அம்மாவுடன் எடுத்து புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

 

இதோ அந்த புகைப்படம்..


Post a Comment

CAPTCHA
Refresh

*