முன்னணி நடிகருடன் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் – யாருடன் இருக்கிறார் பாருங்க

சின்னத்திரையில் தற்போது மக்களிடம் இருந்து அதிக வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா.

 

இதில் கதாநாயகியாக ரோஷினி என்பவரும், கதாநாயகனாக அருண் என்பவரும் நடித்து வருகிறார்கள்.

 

இவர்களை தவிர்த்து இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர்கள் தான், அகிலன் மற்றும் அஞ்சலி.

 

இதில் நடிகர் அகிலன் சீரியலில் மட்டுமல்லாமல், பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து விளம்பர படங்களிலும், படத்திலும் நடித்துள்ளார்.

 

இந்நிலையில் நடிகர் அகிலன், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வந்துகொண்டிருக்கும் நடிகர் விஷலுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார்.

 

அந்த புகைப்படம் தற்போது அகிலன் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

 

இதோ அந்த புகைப்படம்..


Post a Comment

CAPTCHA
Refresh

*