நடிகர் சிம்பு தனது திரைப்பயணத்தில் தவறவிட்ட மூன்று முக்கிய திரைப்படங்கள், என்னென்ன தெரியுமா?

நடிகர் சிம்பு தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர், இவர் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

 

அந்த வகையில் ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்

 

அதனை தொடர்ந்து சிம்பு பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் இந்த படத்தில் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.

 

இந்நிலையில் தற்போது சிம்பு தனது திரைப்பயணத்தில் தவறவிட்ட மூன்று முக்கிய திரைப்படங்கள் குறித்து தான் பார்க்கவுள்ளோம்.

 

1. வடசென்னை

2. AC (சிம்பு – அசின்)

3. கோ


Post a Comment

CAPTCHA
Refresh

*