சூர்யாவின் முக்கிய திரைப்படத்தின் பூஜையில் நடிகர் விஜய் மற்றும் விக்ரம், எந்த திரைப்படத்தின் பூஜை தெரியுமா?

நடிகர்கள் விஜய், சூர்யா, விக்ரம் ஆகிய மூவரும் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர்கள்.

 

இவர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் பெரியளவில் வசூல் புரிந்து வருகிறது.அந்த அளவிற்கு இவர்களின் திரைப்படங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதனிடையே இவர்கள் அப்போதெல்லாம் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்கள்.

 

அந்த வகையில் சூர்யாவின் முக்கிய திரைப்படமான மௌனம் பேசியதே திரைப்படத்தின் பூஜையில் விஜய் மற்றும் விக்ரம் கலந்து கொண்டுள்ளனர்.

 

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

 


Post a Comment

CAPTCHA
Refresh

*