கொரோனா நிதியுதவியாக பெரிய தொகையை அளித்த சூர்யா குடும்பத்தினர், எவ்வளவு தெரியுமா?

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது.

 

இதனால் இந்தியளவில் பல்வேறு மாநிலங்களில் பொது முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா, கார்த்தி, சிவகுமார் இன்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை சந்தித்து ரூ.1 கோடியை கொரோனா நிதியுதவியாக அளித்துள்ளனர்


Post a Comment

CAPTCHA
Refresh

*