செம்பருத்தி சீரியல் நடிகையை ரகசியமாக காதலிக்கும் சீரியல் நடிகர்! அதுவும் பாக்கியலட்சுமி மகனா?

தொலைக்காட்சி தொடர்களில் மிகவும் பிரசிதிபெற்ற சீரியல்களில் ஒன்று செம்பருத்தி சீரியல். ஆபிஸ் கார்த்திக் என்று அழைக்கபடும் நடிகர் கார்த்திக் ராஜா மற்றும் நடிகை சபானா லீட் ரோலில் நடித்து பிரபலமானார்கள்.

 

டிஆர்பியில் இந்த சீரியல் இவர்களால் தான் 5 இடத்திற்குள் பிடித்தது. இதன் பிறகு நடிகர் கார்த்திக் ராஜா சில கருத்து வேறுபாடுகளால் அந்த சீரியலில் இருந்து விலகி படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவருக்கு பதில் தற்போது யூடியூப் நடிகர் ஒருவர் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சபானாவை உண்மையில் ரகசியமாக காதலிப்பதாக ஒருவர் சிக்கியுள்ளார்.

 

அது வேறுயாருமில்லை, பிரபல தொலைக்காட்சியில் வெற்றியுடன் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகராம். பாக்கியலட்சுமியின் மகனாக செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஆரியன் தான் காதலிப்பதாகவும் அவர்கள் இன்ஸ்டாகிராமில் உரையாடும் சில இணையத்தில் வெளியாகியுள்ளதும் தெரியவந்துள்ளது.

 

இதுபற்றி சபானாவை பலமுறை குறிப்பிட்டு ரசிகர்களுடன் காதலை வெளிப்படுத்தி உறுதி செய்தாகவும் கூறப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*