தல அஜித் தனது மனைவியுடன் கலந்து கொண்ட திருமணம், இதுவரை பலரும் பார்த்திராத போட்டோ

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.   

 

அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வந்தார் அஜித்.

 

அப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் அதன் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல உள்ளனர் படக்குழுவினர். ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதனை தள்ளி வைத்துள்ளனர் படக்குழுவினர்.

 

இந்நிலையில் தற்போது தல அஜித் அவரின் மனைவி ஷாலினியுடன் திருமணம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

 

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது. இதோ அந்த போட்டோ.


Post a Comment

CAPTCHA
Refresh

*