நடிகை சமந்தா மற்றும் கஜாலா இது! இளம் வயத்தில் இணைந்த எடுத்த புகைப்படம்

தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக கடந்த 10 வருடமாக வளம் வருபவர்கள் நடிகை சமந்தா மற்றும் நடிகை காஜல் அகர்வால்.

 

இவ்விருவரும் தற்போது தங்களது திரைப்பயணத்தில் மிகவும் பிசியாக இருந்து வருகின்றனர்.

 

சமந்தா மாற்றம் காஜல் இருவருக்கும் திருமணமாகி விட்டாலும் கூட, தற்போது வரை மார்க்கெட் இழக்காமல் இருக்கின்றனர்.

 

காஜல் அகர்வால் மற்றும் சமந்தா இருவருமே தங்களது திரைப்பயணத்தை துவங்கிய காலத்தில் இருந்தே மிகவும் நெருங்கிய நண்பர்கள்.

 

இந்நிலையில் தங்களது திரைப்பயணத்தில் துவக்கத்தில் இருவரும் இணைந்து செல்பி ஒன்று எடுத்துள்ளனர்.

 

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் பெரிதும் வைரலாக்கப்பட்டு வருகிறது.

 

இதோ அந்த புகைப்படம்..


Post a Comment

CAPTCHA
Refresh

*