நடிகை ஸ்ரீதிவ்யா நடித்துள்ள சீரியல் – இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாதா வாலிபர் சங்கம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா.

 

இவர் நடிப்பில் கடைசியாக சங்கிலி புங்கிலி கதவ தொற எனும் திரைப்படம் வெளியானது.

 

இதன்பின் தற்போது அதர்வா நடிப்பில் உருவாகி வரும் ஒத்தைக்கு ஒத்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

 

நடிகை ஸ்ரீதிவ்யா படங்களில் கதாநாயகியாக நடித்து மட்டுமே தான் நாம் பார்த்திருக்கிறோம்.

 

ஆனால் தெலுங்கில் வெளியான சில சீரியல்களிலும் நடிகை ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார்.

 

சீரியல் நடித்ததன் மூலம் ஸ்ரீதிவ்யா படிப்படியாக சினிமாவிற்குள் நுழைந்து ஹீரோயினாக இருக்கிறாராம்.  

 

இதோ அந்த புகைப்படங்கள்..


Post a Comment

CAPTCHA
Refresh

*