நடிகர் ரஜினிகாந்த கொரோனா தடுப்பூசி போட்டதற்கு இது காரணமா? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்றைய தினத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்த தகவலை அவரது மகள் சவுந்தர்யா டுவிட்டரில் போட்டோ உடன் பகிர்ந்தார்.

 

கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகரித்த நிலையில், அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் எனவும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி வருகிறது.

 

இதனால், கடும் கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர். மேலும் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனாவால் அன்றாடம் பாதித்து வருகின்றனர்.

 

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் சென்னை வந்ததுமே கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டார். இதனையடுத்து, இந்த நாட்கள் கழித்து அவர் ஏன் இப்போது தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

 

அதில், நடித்த வந்த அனைத்து திரைப்படம் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது தற்போது தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் நேற்றைய தினம் சென்னை வந்தவுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

 

மேலும், கடந்த சில நாட்களாகவே அவருடைய உடல்நிலை சரியில்லாததால் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. தற்போது மட்டும் தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளாராம்.

 

நடிகர் ரஜினிகாந்த் அவ்வாறு அமெரிக்கா செல்ல வேண்டுமெனில் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டி இருந்தால் மட்டுமே அமெரிக்காவிற்கு செல்ல அனுமதிக்கப்படும் என கூறப்படுகிறது.  


Post a Comment

CAPTCHA
Refresh

*