விஜய், அஜித், கமல் என மூன்று முக்கிய நடிகர்களும் ஒன்றாக கலந்து கொண்ட நிகழ்ச்சி, அன்ஸீன் போட்டோ

இணையத்தில் பிரபல நடிகர்களின் அன்ஸீன் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரியளவில் வைரலாகி விடும்.

 

அந்த வகையில் தற்போதெல்லாம் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் அன்ஸீன் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

 

மேலும் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களான கமல், விஜய், அஜித் மற்றும் இயக்குனர் ஷங்கர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

 

ஆம் ஆனால் அப்புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.


Post a Comment

CAPTCHA
Refresh

*